DEAR HINDUS,
Born Hindu Die Hindu…

“Our Temples are our Identity, Pride & our Religious Guardian”.

They must always stay Independent, Free from Politic Play, SERVICE & SPIRITUAL Minded, *Self Sustaining & Fully Transparent!

We are humbled to invite your GOOD SELF HINDUS, NGOs and *TEMPLE MANAGEMENTS in the name of Almighty APPAN MURUGAN to attend ;

TEMPLE & FINANCIAL ABUSES CONFERENCE – UNPLUG

“We must Turn Our Temples into Hindu Service & Spiritual Centre to be relevant”

“Accounting for billions lost to Temple FINANCIAL Misappropriation”

Batu Caves’s Scandal is a wake up call for all and the truth must be told ; we must UNiTE and make our “Temple Great Again” in Serving the Hindus’ and echo the voices of Hindus.

With grace of many Government Ministers, Religious Leaders, Hindu NGOs, Ignited Youths, Hindu Politicians and our ever United HINDUS about 2000 are expected to attend like last year.

Date: 26th May 2019, Sunday
Time : 2.00pm – 5.00pm
Venue: Pj Civic Center Auditorium, Petaling Jaya.

For info Please Call 0379549270
0126755327
0167114252

VETRI VEL MURUGANUKKU AROGARAA! INBE SULGHE ELLORUM VALGHE 🙏🏼!!

HINDU SERVICE CENTRE

!! அழைப்பிதழ் !!
அன்பிற்குரிய இந்துக்களுக்கு,

மனிடா, நீ பிறப்பிலும் இறப்பிலும் இந்துவே!! “நம் கோயில், நமது அடையாளம், நமது பெருமை “. அது எப்போதும் ஆன்மிகம் மற்றும் உதவும் மனம் கேட்டிருக்க வேண்டும்.

வரும்;
திகதி: 26th May 2019, Sunday
நேரம்: 2.00pm – 5.00pm
இடம் : Pj Civic Center Auditorium,Petaling Jaya

ஆலயம் மற்றும் சமுதாய சேவை மாநாடு நடக்கப்போகிறது. இந்து மதத்தைச் சார்ந்த அனைவரையும் எல்லாம் வல்ல அப்பன் முருகன் பெயரில் தாழ்மையுடன் வருக வருக என்று வரவேற்க்கிரோம்.

மாநாட்டின் நோக்கம்,நமது கோயில்களை இந்து சேவை மையமாகவும் மற்றும் ஆலயத்தில் நடுக்கும் பொருளாதார முறை கேடுகலையும் ஒலிக்கா வேண்டும்.

அனைவரும் ஒற்றுமையுடன் நமது அனைத்து கோயில்களை சிறந்த நோக்கத்துடன் அமல்படுத்துவது அவசியம். உங்கள் வருகை எங்கள் ஆசீர்வாதம்!!

கூடுதல் தகவல்களுக்கு மற்றும் விவரங்களுக்கு அழையுங்கள்
0379549270
0126755327
0167114252

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க 🙏🏼!!

இந்து சேவை மையம்.