Updates

பிரசன்னாவை மீட்க நாளை தொடர் நடவடிக்கைகள் !
– இங்ஙாட் அதிரடி

கோலாலம்பூர்,ஏப்.18-
திருமதி இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரன்னா டீக்‌ஷாவை மீட்க நாளை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக என இந்திரா காந்தி விவகார சிறப்பு பணிக் குழுவின் (இங்ஙாட்) தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா டீக்‌ஷாவை அவரின் பரமரிப்பில் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் (பத்மநாபன்) குழந்தையை வழங்க இது நாள் வரை முன் வர வில்லை.

பிரசன்னாவை கண்டுப்பிடித்து தாயரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்ற தரப்பு காவல் துறையிடம் உத்தரவிட்ட பின்பும் அவரையும் முகமட் ரிடுவானையும் இது நாள் வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் இவ்விருவரும் மலேசியாவில் தான் வசிக்கின்றனரா என சந்தேகம் எழுகின்றது. இந்நிலையில் பிரசன்னாவின் பாதுகாப்பும் கேள்வி குறியாக உள்ளது.

நீதிமன்ற உத்திரவு கிடைத்த பின்பும் தனது மகளை காணமல் தவிக்கும் இந்திரா காந்திக்கு உதவவே இந்த இங்ஙாட் குழு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் வழி நாங்களும் பிரசன்னாவை மீட்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அவ்வகையில் இவ்விவகாரத்தை தீர்ப்பதில் ஒரு சில தரப்பினர் மெத்தன போக்கை காட்டி வருவதையும் நாங்கள் அறிந்தோம். எனவே இவ்விவகாரத்தை நேரடியாக சட்டத்துறை துணையமைச்சரின் பார்வைக்கும் அண்மையில் கொண்டு சென்றோம்.

இந்நிலையில் பிரசன்னாவை கண்டுப்பிடிக்க நடவடிக்கைகள் இன்னும் துரிதமாக செயல்ப்படுத்த நாளை இங்ஙாட்பல் தரப்புகளை சந்திக்கவுள்ளது.

அதில் முதல் அங்கமாக அச்சிறுமியை கண்டுபிடிக்க காவல் துறையினரை சந்திக்கவுள்ளோம். நாளை காலை 11.00 மணியளவில் புக்கிட் ஆமான் காவல் தலைமையகத்தில் காவல் படை தலைவரை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் விவாதிக்கவுள்ளோம்.

குறிப்பாக பிரசன்னா டிக்‌ஷாவை கண்டு பிடிக்க காவல் துறை சிறப்பு நடவடிக்கை குழுவை அமைத்து செயல்ப்பட வலியுறுத்துவோம் என அருண் குறிப்பிட்டார்.

அதனையடுத்து நண்பகல் 12.30 மணியளவில் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் துணை ஆணையரையும் சந்திக்கவுள்ளோம்.

இச்சந்திப்பின் பொழுது பிரசன்னா டிக்‌ஷா விவகாரத்தில் இதுவரை மெத்தன போக்கை காட்டி வந்த தரப்பினர் மீது புகார் அளிக்கக்கூடிய மகஜரை ஆணயத்திடம் வழங்கவுள்ளோம்.

இந்த மகஜரை இங்ஙாட் அமைப்புடன் இந்திராகாந்தியும் இணைந்து ஆணையரிடம் வழங்குவார். இவ்விவகாரத்தில் மெத்தன போக்கை காட்டி வரும் தரப்பினரின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவே மகஜர் வழங்கப்படுகின்றது.

தொடர்ந்து மாலை 3 மணியளவில் தேசிய பதிவிலாவினருடனும் இங்ஙாட் சந்திப்பு நடத்தவுள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக பிரசன்னா குறித்து எந்தவொறு தகவலும் கிடைக்கவில்லை.

பதிவிலாகவில் வழக்கிற்கு முன்னதாக பதிவு செய்யப்பட்ட தகவலை தவிர்த்து இது நாள் வரை அவர் குறித்த எந்தவொறு தகவலும் ஆவணமும் கிடையாது.

பதிவிலாகா ஆவணம் ஏதும் பெறாமல் அச்சிறுமி இன்னும் இந்த நாட்டில் தான் வசிக்கிறாரா? என்ற கேள்வி முதன்மை கொள்கின்றது.

மேலும் அவர் உயிருடன் இருகிறாரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் பதிவிலாகா உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தவே இச்சந்திப்பை நடத்துகின்றோம் எனவும் அருண் விவரித்தார்.

பிரசன்னாவை தனது தாயார் இந்திராகாந்தியின் பராமரிப்பில் வளர்க்க நீதிமன்றம் உத்திரவு பிரப்பித்த போதிலும் அதனை ஏற்க மறுத்த அவரின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் சட்டத்தின் முன் மிகப் பெரிய குற்றவாளியாகத் தான் கருதப்பட வேண்டும்.

ஆயினும் ஒரு தனி நபரை சுமார் 10 ஆண்டுகளாக கண்டுப் பிடிக்க முடியவில்லை என்பதை துளியளவும் ஏற்க முடியாது.

எனவே பிரசன்னாவை கண்டு பிடித்து தாயாரிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி முகமட் ரிடுவானை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இங்ஙாட்டின் போராட்டம் ஓயாது என அருண் அறைகூவல் விடுத்தார்.


Weekly ReformBC News
Week of 25/6-2/7
VetriVel Muruganaku Arogara! Nothing defeats the Truth of Dharma

Updates

1) We have opened total of an extra of 21 new investigative files on Batu Caves Management and the board members. Thanks to the Public Hindu’s for the Information & Evidence Sharing’s. The investigations are classified pertaining to the type of the allegations varying from local & overseas matters, from abuse of power, embezzlement, regulatory issues, bribery, and etc. We are still in the process of fact finding mode. All HiNDUS be assured that no one will be allowed to escape on this dharma cleansing process against those broke the trust of temples. Batu Caves is a beginning.

2) AgamamTV channel will be launched soon which to be the main source of true information sharing to Hindu Public.

3) We are already in the process of MACC filing on few new cases on top of existing filings and we will expose upon full presentation to the authorities.

4) We are also closely following the arrested individuals at the rally for inciting troubles, D9. We also found many revealing discoveries of those hired to confuse and flooding fake information to the public via social medias.

5) Agamam Ani has written Police IGP for their professional and sweeping actions taken in keeping Murugan Devotees safe from unruly bunches on 24/6 and for their complete cooperation. We understand they have opened an investigation and we will fully cooperate.

6) We are getting ready to file half a dozen defamation suits in due time. Our lawyers are busy working on it.

7) www.reformbc.my will be updated time to time with latest info. Please surf the site for more information in due time.

8) The interim injunction against 29 topics to Arun Dorasamy will not stop or slow down any of our effort to save the temple. No Matter at All – Dharmam will prevail.

ReformBC Hotline

0126755327
0167114252


07/06/2018


04/06/2018
https://www.facebook.com/arun.dorasamy.3
Facebook LIVE Tonight 9:30PM
Breaking News: Updates on REFORMBC – Latest!!!

Information Sharing
Catch me live today to learn the happenings on the subject matter tonight.


21 May 2018

-PUBLIC INVITATION-

பத்துமலை உருமாற்றத்திற்காக மக்கள் மாநாடு.
Reform Batu Caves Public Conference.
Persidangan Rakyat Reform Batu Caves.
Agamam Ani will be holding its first public conference on Batu Caves Management Reformation.

The Truth Is Exposed!

Date: 27th May 2018
Time: 2:00pm – 5:00pm – Sunday
Venue: Petaling Jaya Civic Centre @ 1 Jalan Yong Shook Lin.

Attendees;
New Government’s Prominent Hindu Ministers, MPs, Hindu Leaders, Hindu NGOs & our ever supportive Hindu Public are expected to fill the auditorium to capacity.

1) Reform Batu Caves, Mission, Vision & Updates on our 100 days!

2) Official Request Parliament Select Committee ( PSC) to audit and investigate the financial dealings of Devastanam.

3) Official request to AG to suspend the Devastanam Board and assign a Care Taker Board
4) 5 Pillars of Reform Batu Caves
5) Q & A – Press Conference

LOVE BATU CAVES IS TO SAVE BATU CAVES
Vetri Vel Muraganukku Arogara

AGAMAM ANI 0167114252


PAST UPDATES

  1. Reform BC Agaman Ani – Formed a social media FB/Whatsapp group to facilitate the interest and recruit the public to join the team in order to work on reformation strategic.
  2. Attracted Malaysian Hindus in supporting on Batu Caves management restoration.
  3. Nationwide petition signing commenced, receives the same sentiments to restore the Batu Caves management.
  4. Established 5 Pillars of reformation and shared to public looking for opinion and suggestions.
  5. Strategy to WIN the movement to get the Batu Caves management formation established.
  6. Many relevant team, i.e. Legal team, Public Relation Team, Core Management Team, etc has been formed.

BATU CAVES MANAGEMENT IN NEWS!!

Sri Maha Mariamman Devastanam Temple (SMMTD), Kuala Lumpur

Currently, the Batu Caves Temple is being managed by SMMTD since Nov 1928 and the 1930 Court Judgment pretty much set a system to manage all the 3 temples as mentioned above.

Tan Sri R. Nadarajah, is the chairman, whom,  has some real achievements like building the world’s Tallest  Lord Murugan, Hanuman Temple, Perumal Temple, Aiyappa Temple, Rebuilding Ganapathy Temple, to reduce the size of Silver Chariot, Golden Chariot, 3rd and 4th stair case and much more.

At the same, he has also been implicated in scores of scandals since the beginning of his tenure and much of the management been shrouded in black box.  The largest scandal for Batu Caves in recent times is GRAHANA Issue tug of war with “AGAMAM ARMY” Mr Arun Dorasamy & Malaysia Hindu Sangam that put Batu Caves in the news all over the Tamil World for more than a month.

Some of links listing Batu Caves in News!

® 1993

CBT Trial Download 1993 Judgment : Acquittal

® 2008

https://www.malaysiakini.com/news/77718

® 2012

http://www.freemalaysiatoday.com/category/nation/2012/11/06/pakatan-to-probe-batu-caves-temple-boss%E2%80%99-wealth/

https://www.themalaysianinsight.com/s/32235/

http://malaysiagazette.com/v2/blog/2018/01/29/usaha-boikot-thaipusam-di-batu-caves-gagal/

http://www.asiaone.com/News/AsiaOne%2BNews/Malaysia/Story/A1Story20121023-379233.html

http://www.sinarharian.com.my/mobile/edisi/selangor-kl/mps-pemaju-digesa-henti-kondo-29-tingkat-dekat-kuil-batu-caves-1.98036

https://www.najibrazak.com/en/news_archive/pm-announces-rm2-million-for-cultural-centre-at-batu-caves/

® 2013

http://www.malaysia-today.net/batu-caves-temple-claims-theyre-being-punished-for-protesting/

® 2014

http://www.themalaymailonline.com/malaysia/article/group-demands-action-against-batu-caves-temple-chairman-over-alleged-graft

http://www.themalaymailonline.com/malaysia/article/group-demands-action-against-batu-caves-temple-chairman-over-alleged-graft

http://www.therakyatpost.com/news/2014/09/08/temple-chairman-facing-corruption-allegations/

® 2015

http://news.iium.edu.my/2015/06/03/ag-intervenes-in-suit-against-batu-caves-chairman/

http://www.freemalaysiatoday.com/category/nation/2015/05/17/head-of-rm2bn-batu-caves-temple-fights-to-stay-on/

The 88 years old management system must be REFORMED to instill TRANSPARENCY, CHECK & BALANCE SYSTEM.

Please download the JUDGEMENTS :-

  • 1930 Judgment
  • 1973 Judgment
  • 1981 Judgment

Comments are closed.